முதன்மை பக்கம் மாத பலன் (Monthly Prediction)
ஜூன் 2013
மாத பலன்
 
மேஷம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுபவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மகிழ்ச்சி, பணவரவு உண்டு.பழைய காலி இடத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள்.மறைந்துக்....
 
 
ரிஷபம்
வெளிப்படையானப் பேச்சும், வெள்ளையுள்ளமும் கொண்டவர்களே! குரு 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி கிட்டும்.அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும்.கணவன்-மனைவி மனம்....
 
 
மிதுனம்
ஆழமாக யோசித்து, அதிரடியாகச் செயல்படுபவர்களே! உங்கள் ராசிநாதன் புதன் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.பணப்பற்றாக்குறையை....
 
 
கடகம்
விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை என்றெண்ணுபவர்களே! உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.அறிவுப்பூர்வமாக....
 
 
சிம்மம்
பிரச்சனைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து உடனடி தீர்வு காண்பவர்களே! உங்களின் பிரபலயோகாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகள் உடைபடும்.இழுபறியாக இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.சகோதரங்கள் தேடி....
 
 
கன்னி
எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்க அதிரடியாக செயல்படக் கூடியவர்களே! உங்களின் ராசிநாதன் புதன் ஆட்சிப் பெற்று அமர்வதால் வேலையில்லாதவர்களுக்கு வேலைக் கிடைக்கும்.வி.ஐ.பிகளும் அறிமுகமாவார்கள்.குழப்பங்கள், தடுமாற்றங்கள்....
 
 
துலாம்
உண்மைக்குப் புறம்பாக எதையும் செய்ய விரும்பாதவர்களே! ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள்....
 
 
விருச்சிகம்
கலகலப்பாகச் சிரித்துப் பேசுவதுடன் மற்றவர்களையும் சிரிக்க வைப்பவர்களே! உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்ரனும், புதனும் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.எதிர்ப்புகள்....
 
 
தனுசு
முன் வைத்த காலை ஒருபோதும் பின்வைக்காமல் முன்னேறுபவர்களே! உங்கள் ராசிநாதன் குருபகவான் 7-ம் வீட்டில் வந்தமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி கிடைக்கும்.மகிழ்ச்சி உண்டாகும்.பணப்புழக்கம் அதிகரிக்கும்.கணவன்-மனைவிக்குள்....
 
 
மகரம்
மனிதர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்து கொள்பவர்களே! உங்கள் ராசிநாதன் சனிபகவான் உச்சம் பெற்று தொடர்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.ஆனால் வக்ரமாகி ராகுவுடன் சேர்ந்து நிற்பதால் யோசிக்காமல்....
 
 
கும்பம்
துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமைதாங்கிகளே! குருபகவான் 5-ம் வீட்டில் அமர்ந்ததால் புதிய யோசனைகள் பிறக்கும்.குழந்தை பாக்யம் கிடைக்கும்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.உறவினர், நண்பர்களில்....
 
 
மீனம்
பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவீர்களே! உங்கள் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமாக இருப்பதால் அடுத்தடுத்து வரும் செலவுகளை சமாளிக்குமளவிற்கு பணவரவு அதிகரிக்கும்.வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.குடும்பத்தில்....