முதன்மை பக்கம் வார பலன் (Weekly Prediction)
(21 - 28 ஜூலை 2014)
வார பலன்
 
மேஷம்
எதிர்நீச்சல் போடுபவர்களே! புதன் சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.....
 
 
ரிஷபம்
முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே! சனிபகவான் வலுவாக நிற்பதால் உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.....
 
 
மிதுனம்
முற்போக்குவாதிகளே! ராசிநாதன் புதன் வலுவடைந்திருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். கமிஷன், புரோக்கரேஜ் மூலம் பணம் வரும். பூர்வீக சொத்து கைக்கு வரும்.....
 
 
கடகம்
மனசாட்சி உள்ளவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.....
 
 
சிம்மம்
துணிச்சல் மிக்கவர்களே! சுக்ரன் லாப வீட்டில் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு....
 
 
கன்னி
வாரி வழங்கும் வள்ளல்களே! உங்கள் ராசிநாதன் புதன் வலுவாக இருப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். டென்ஷன் குறையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.....
 
 
துலாம்
களங்கமில்லாத பேச்சிற்கு சொந்தக்காரர்களே! உங்களின் பாக்யாதிபதி புதன் வலுவாக நிற்பதால் சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.....
 
 
விருச்சிகம்
சொன்ன சொல் தவறாதவர்களே! சுக்ரன் 8-ல் நிற்பதால் புதிய எண்ணங்கள் மனதில் உதயமாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின்....
 
 
தனுசு
மனவலிமை மிக்கவர்களே! சுக்ரன் 7-ல் நிற்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். எதிரிகளால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். 23-ந் தேதி முதல் 8-ல்....
 
 
மகரம்
தயாள குணம் கொண்டவர்களே! கேது 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். திட்டமிட்டபடி அயல்நாடுப் பயணங்கள் கூடி....
 
 
கும்பம்
ஆணவத்திற்கு அடிபணியாதவர்களே! சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் தடைகள் நீங்கும். மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி....
 
 
மீனம்
மூட நம்பிக்கை இல்லாதவர்களே! 4-ல் சுக்ரன் சாதகமாக இருப்பதால் வி. ஐ. பிகள் உதவுவார்கள். பழைய வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப புது....