முதன்மை பக்கம் வருட பலன் (Yearly Prediction)
2017
வருட பலன்
 
மேஷம்
அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பாதவர்களே! உங்கள் தனாதிபதி சுக்ரன் வலுவாக நிற்பதால் எல்லாவகையிலும் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். கணவன்&மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும்.....
 
 
ரிஷபம்
கஷ்ட, நஷ்டங்களைக் கண்டு கலங்காதவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்ரனும், தன&பூர்வ புண்யாதிபதியான புதனும் சாதகமாக இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொள்ளக் கூடிய சக்தி கிடைக்கும். முன்னேற்றம் உண்டு.....
 
 
மிதுனம்
சமூக அவலங்களை தட்டிக் கேட்க தயங்காதவர்களே! உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2&ம் வீட்டில் குரு நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் குடும்ப வருமானம் உயரும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தங்கும். கணவன்&மனைவிக்குள்....
 
 
கடகம்
இனப்பற்றும், மொழிப்பற்றும் உள்ளவர்களே! உங்களுடைய ராசிக்கு 3&ம் வீட்டிலேயே இந்தாண்டு முழுக்க ராகு தொடர்வதால் தைரியம் பிறக்கும். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். தோல்விமனப்பான்மை நீங்கும். உங்களைப்....
 
 
சிம்மம்
பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மீறாதவர்களே! உங்களுடைய ராசிக்கு 9-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. செலவுகள் கட்டுக்கடங்காமல் போனாலும் அதற்கேற்ப வருமானம் இருக்கும். தன்னம்பிக்கை....
 
 
கன்னி
ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக சாதிப்பவர்களே! 3-ம் வீட்டில் சனிபகவான் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும். முக்கிய முடிவுகளெல்லாம் தன்னிச்சையாக எடுப்பீர்கள். பெரிய பொறுப்புகளுக்கெல்லாம்....
 
 
துலாம்
கறைபடியாத களங்கமற்ற மனசு கொண்டவர்களே! உங்களுடைய ராசிக்கு 7-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி உங்களைப் புரிந்துக் கொள்ள....
 
 
விருச்சிகம்
மற்றவர்களின் வெற்றிக்காக பாடுபடுபவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் போது இந்தப்புத்தாண்டு பிறப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். பழைய பிரச்னைகளுக்கும்....
 
 
தனுசு
பிரச்னையென வந்து விட்டால் சட்டம் பேசுபவர்களே! உங்களுடைய ராசிக்கு 2-வது வீட்டில் புதன், சுக்ரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் நிற்கும் நேரத்தில் இந்த 2015ம் ஆண்டு பிறப்பதால் எல்லா வகையிலும் நீங்கள் முன்னேறுவீர்கள்.....
 
 
மகரம்
நெருக்கடி நேரத்திலும் அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயங்குபவர்களே! உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் தைரியம் பிறக்கும். குழப்ப நிலையிலிருந்து விடுபடுவீர்கள். முக்கிய முடிவுகளெல்லாம்....
 
 
கும்பம்
மற்றவர்களின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுபவர்களே! உங்களுடைய ராசிக்கு 3-ம் ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் முடிவடையும். சோம்பல்,....
 
 
மீனம்
சச்சரவுகளுடன் வருபவர்களை சமாதானப்படுத்துபவர்களே! உங்களுடைய ராசிக்கு 2-வது ராசியில் இந்த 2015-ம் ஆண்டு பிறப்பதால் பணப்பற்றாக்குறை நீங்கும். அடுத்தடுத்து பணவரவு உண்டு. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வி.ஐ.பிகள்....