முதன்மை பக்கம் டாரட் கணிப்புகள் (Tarot Prediction)
டாரட் கணிப்புகள் முடிவு
முதல் அட்டை.
மன நிலை
முதலிடத்தில் உங்களுக்கு காதலர்கள் அட்டை வந்திருப்பது உங்களுக்கு முடிவெடுப்பதில் உள்ள குழப்பமான நிலையையும், உங்களின் இதயமே உங்கள் மூளையை இயக்குகிறது என்பதையும் உணர்த்துகிறது.
உங்களது எதிர்காலத்தை தெரிந்து கொள்வது எப்படி.
• முதலில் உங்களுடைய கேள்வியை ஒரு முறைக்குப் பலமுறை ஆழமாக யோசியுங்கள். அதனை தெளிவாக ஒரு காகிதத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.
• அதன்பிறகு "அட்டையை தேர்ந்தெடுக்கவும்" என்பதை கிளிக் செய்து, கட்டில் இருந்து 3 அட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக தேர்வு செய்யவும்.
• முதல் அட்டை கேள்வியை நி்னைத்த பொழுது இருந்த உங்களது மனநிலையை காட்டும்.
• இரண்டாவது அட்டை உங்கள் ஆசைகளை நிறைவேற்ற மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளை குறிப்பிடும்.
• மூன்றாவது அட்டை உங்கள் கேள்விக்கு பதில் கூறும்.