முதன்மை பக்கம் தின பலன் (Daily Prediction)
16 ஜனவரி 2018
தின பலன்
 
மகரம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உடல் நலம் பாதிக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
 
ராசி குணங்கள்