முதன்மை பக்கம் தின பலன் (Daily Prediction)
16 ஜனவரி 2018
தின பலன்
 
கும்பம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வாராது என்றிருந்த பணம் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
ராசி குணங்கள்