முதன்மை பக்கம் தின பலன் (Daily Prediction)
24 ஜூன் 2017
தின பலன்
 
மீனம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
ராசி குணங்கள்