முதன்மை பக்கம் தின பலன் (Daily Prediction)
24 பிப்ரவரி 2017
தின பலன்
 
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
ராசி குணங்கள்