முதன்மை பக்கம் தின பலன் (Daily Prediction)
27 மார்ச் 2017
தின பலன்
 
கடகம்
காலை 9.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை வந்து போகும். பிற்பகல் முதல் தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
 
ராசி குணங்கள்