துலாம்
மாலை 5. 30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சிறுசிறு ஏமாற்றம் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம்.
அதிஷ்ட எண் : 3
அதிஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்