முதன்மை பக்கம் தின பலன் (Daily Prediction)
24 பிப்ரவரி 2017
தின பலன்
 
விருச்சிகம்
குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 
ராசி குணங்கள்